tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி…

தீக்கதிர் செய்தி எதிரொலி…\

சென்னை மணலி அருகே உள்ள மாத்தூர் குழந்தைகள் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளதாக தீக்கதிரில் ‘‘பராமரிப்பில்லாத மாத்தூர் எம்எம்டிஏ  பூங்கா: ஆபத்தில் விளையாடும் குழந்தைகள்’’ என்ற தலைப்பில் செய்தி வெளியானதையொட்டி உடைந்த சாதனங்கள் புதியதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.