tamilnadu

img

மின் விநியோகத்தை தனியார்மயமாக்காதே...!

புதுவை உள்ளிட்ட 9 யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகத்தை தனியார்மயமாக்கும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குருவிநத்தம், முதலியார்பேட்டை, பி.எஸ் பாளையம், மதகடிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.