tamilnadu

img

9 ஆம் நாள் காத்திருப்பு போராட்டம்

 9 ஆம் நாள் காத்திருப்பு போராட்டம்

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மண்டலத்தில் 9 ஆவது நாளாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில், சங்கத்தின் மாநில சம்மேளன நிர்வாகி ஏ.பி.அன்பழகன் கண்டன உரையாற்றினார்.