tamilnadu

img

கியூபா ஒருமைப்பாட்டு நிதி

கியூபா ஒருமைப்பாட்டு நிதி 

தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமையன்று (ஜூலை 26) சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கியூபா ஒருமைப்பாட்டு நிதியாக சங்கத்தின் மாநிலத் தலைவர் த. ரவி, பொதுச்செயலாளர் க.துரைசிங் உள்ளிட்டோர் 10ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் எஸ்.ஏ. வெற்றிராஜனிடம் வழங்கினர்.