18வது மக்களவை தேர்தலையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் அகில இந்திய மற்றும் மாநில தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். அவர்களுடைய பிரச்சார பயணத் திட்ட விபரம்
1. சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர்
11.04.2024 - சென்னை
12.04.2024 - திண்டுக்கல்
13.04.2024 - மதுரை
2. பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
06.04.2024 - மதுரை
07.04.2024 - திண்டுக்கல்
08.04.2024 - திருப்பூர், கோவை
3. ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
29.03.2024 - சென்னை
30.03.2024 - சென்னை
31.03.2024 - தென்சென்னை
01.04.2024 - மதுரை
02.04.2024 - வடசென்னை
03.04.2024 - தென்சென்னை
04.04.2024 - கள்ளக்குறிச்சி
05.04.2024 - வேலூர்
06.04.2024 - திருவள்ளூர்
07.04.2024 - நாகப்பட்டினம், திருவாரூர்
08.04.2024 - கடலூர்
10.04.2024 - ஓசூர், கிருஷ்ணகிரி
11.04.2024 - தர்மபுரி. சேலம்
13.04.2024 - விழுப்புரம்
4. டி.கே. ரங்கராஜன், மூத்த தலைவர்
02.04.2024 - கோவில்பட்டி, தூத்துக்குடி
03.04.2024 - திண்டுக்கல்
04.04.2024 - மதுரை
5. அ. சவுந்தரராசன், மூத்த தலைவர்
30.03.2024 - காஞ்சிபுரம்
31.03.2024 - செங்கல்பட்டு
04.04.2024 - புதுச்சேரி
05.04.2024 - ஸ்ரீபெரும்புதூர்
06.04.2024 - வேலூர்
08.04.2024 - வடசென்னை
09.04.2024 - தென்சென்னை
13.04.2024 - நாகப்பட்டினம்
14.04.2024 - தஞ்சாவூர், திருச்சி
15.04.2024 - மதுரை
16.04.2024 - திண்டுக்கல்
17.04.2024 - திண்டுக்கல்
6. உ. வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்
30.03.2024 - சிதம்பரம்
31.03.2024 - திண்டுக்கல்
01.04.2024 - மதுரை
02.04.2024 - மதுரை
03.04.2024 - திருச்சி
04.04.2024 - தஞ்சாவூர்
05.04.2024 - மதுரை
06.04.2024 - மதுரை
07.04.2024 - விருதுநகர்
08.04.2024 - விருதுநகர்
09.04.2024 - திண்டுக்கல்
10.04.2024 - திண்டுக்கல்
7. பி.ஆர். நடராஜன் எம்.பி.,
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி
8. கே.பாலபாரதி (முன்னாள் எம்எல்ஏ)
மாநில செயற்குழு உறுப்பினர்
தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி
9. நாகை மாலி எம்.எல்.ஏ.,
மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி
10. எம்.சின்னதுரை எம்.எல்.ஏ.,
திருச்சி, பெரம்பலூர், கரூர்