tamilnadu

img

இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது

எல்ஐசி பிரிமியம் மீதான ஜிஎஸ்டி-யை ரத்து செய்யக்கோரி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனிடம் சென்னை காப்பீட்டு ஊழியர் சங்கம், சென்னை பகுதி-1ன் நிர்வாகிகள் எஸ்.ரமேஷ்குமார், ஜெயராமன், ரவிக்குமார், ஆர்.ராஜேந்திரன் கையெழுத்து பெற்றனர்.