நேற்றைய தீக்கதிரில் வெளியான “டொனால்டு டிரம்ப் தோல்வி உணர்த்துவது என்ன?” என்ற கட்டுரையில் 5வது பாரா 11 வது வரியை “1965க்கு பிறகுதான் கருப்பின ஆப்பிரிக்க, அமெரிக்க ஆண், பெண் இருபாலருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது” என்றும் 15வது பாரா இறுதி வரியை இவைகள் சற்று நிதானமாக ராஜ தந்திர முறையில் ஜனநாயக கட்சி ஆட்சி செய்யக்கூடும்” என்றும் திருத்தி வாசிக்கவும்.
-ஆசிரியர்