tamilnadu

img

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தேர்தலில் பயமுறுத்த நினைக்கும் பாஜகவின் விதம் சரியில்லை. ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் சமதளமான விளையாட்டு மைதானம் கொடுக்க வேண்டும். அதற்கு பதிலாக மத்திய அமைப்புகளை களமிறக்குவது சரியல்ல.