tamilnadu

img

லகோரி பேண்ட் இசைக்குழுவின் நிகழ்ச்சி

பெங்களூருவைச் சேர்ந்த புகழ்பெற்ற லகோரி பேண்ட் இசைக்குழுவின் நிகழ்ச்சி சென்னை வடபழனி போரம் விஜயாமாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை 700க்கும் மேற்பட்ட  பார்வையாளர்கள் உற்சாகமாக ரசித்து மகிழ்ந்தனர். டிம்ஸ், கீட்டார், வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளை கொண்டு பாரம்பரி ய இசையோடு மேற்கத்திய இசையையும் கலந்து புதிய விருந்து படைத்த இக்குழுவிவில் நான்கு இளைஞர்கள் மட்டுமே உள்ளனர்.