tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவிக நகர் பகுதிக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவிக நகர் பகுதிக்குழு சார்பில் செயலாளர் வி.செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், பூங்குழலி, பா.தேவி, பாலாஜி, சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;