tamilnadu

img

ராணிப்பேட்டையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

கடந்த 33 நாட்களுக்கு மேல் தொடர்ந்து போராடி வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வெள்ளியன்று (செப் 19) சிஐடியு மாவட்ட அமைப்பாளர் ஆ. தவராஜ் தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து கழகம் முன்னாள் மாவட்ட பொது செயலாளர், சிஐடியு வேலூர் மாவட்ட செயலாளர் எஸ். பரசுராமன்,கட்டுமான சங்கம் மாவட்ட தலைவர் என். ரமேஷ், உள்ளாட்சி துறை செயலாளர் ஏபிஎம். சீனிவாசன், மின்சாரத்துறை காமராஜ், லிக்காய் மாநில செயலாளர் தா. வெங்கடேசன், ஆட்டோ சங்கர் மாவட்ட தலைவர் கேகேவி. பாபு, செயலாளர் பி. மணி, வாலிபர் சங்கம் செந்தில்குமார், ஜெயகாந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.