கிறிஸ்தவ தொழிலாளர்கள் இயக்கம் தீக்கதிர் சந்தா
கிறிஸ்தவ தொழிலாளர்கள் இயக்கத்தின் தலைவர் டோம்னிக் நசரேத், செயலாளர் ஜி.ஏ.மங்கள்ராஜ் ஆகியோர் தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்க சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் பெற்றுக் கொண்டார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார் உடனிருந்தார்.