சென்னை புகை மூட்டத்துடன் தீபாவளி பண்டிகையை அக்.20 அன்று மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனால் சென்னை மாநகரம் புகைமூட்டத்துடன் காணப்பட்டது.