தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு நமது நிருபர் ஜூலை 14, 2024 7/14/2024 7:05:43 PM இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் Tags chernnai