tamilnadu

img

பாஜகவுக்கு எதற்கு தாமரை?

“ஏற்கனவே மயில் சின்னம் நான் கேட்டபோது அது தேசிய சின்னம் என மறுக்கப்பட்டது. ஆனால், தேசிய மலரான தாமரை பாஜகவின் சின்னமாக உள்ளது. ஒன்று தேசிய மலர் தாமரை என்பதை எடுத்து விடுங்கள். அல்லது பாஜகவிற்கு வேறு சின்னம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு நீதி. எங்களுக்கு ஒரு நீதியா?” என்று நாம் தமிழர் சீமான் பொறிந்துள்ளார்.