tamilnadu

img

தோல்வியை உணர்ந்த மோடி

“கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்தபோது கச்சத்தீவை மீட்பது பற்றிப் பேசவில்லை. இப்போது அதைப் பற்றி பிரதமர் மோடி பேசுவதன் மூலம், தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதியில்கூட வெல்ல முடியாது என்ற முடிவுக்கு மோடியே வந்துவிட்டார். தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி அமோகமாக வெற்றி பெறுவது உறுதி” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.