பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலி நமது நிருபர் டிசம்பர் 5, 2023 12/5/2023 9:13:38 PM வாக்குப் பதிவு இயந்திரத்தை (இவிஎம்) நாங்கள் (எதிர்க்கட்சிகள்) எதிர்க்கிறோம். இது குறித்து புத்தகமே பாஜகவினர் எழுதியுள்ளனர். ஒரு கட்சி தபால் ஓட்டுகளில் வெற்றி பெற்று, இவிஎம்-இல் தோல்வி அடைகிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாதது.