சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனகுடியரசுத் தலைவர் உத்தரவு.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி டி.ராஜா இன்று ஓய்வு பெறுவதால் நீதிமன்றத்தின் மூத்த கூடுதல் நீதிபதியாக இருக்கும் எஸ். வைத்தியநாதன் புதிய தலைமை நீதிபதி நியப்பிக்கப்படும் வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக இருப்பார் எனக் குடியரசுத்தலைவர் திரெளதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.