tamilnadu

img

குரூப்- 4 தேர்வில் கூடுதல் பணியிடங்கள் சேர்ப்பு!

குரூப் - 4 தேர்வில் 727 கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தாண்டுக்கன குரூப் - 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி  நடைபெற்றது. 11 லட்சத்து 28 ஆயிரம் பேர் இந்த தேர்வினை எழுதினர். குரூப் - 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிதுள்ளது.
குரூப் 4 தேர்வின் மூலம் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த நிலையில், தற்போது 4662ஆக உயர்த்தப்பட்டுள்ளது.