tamilnadu

img

ஆம் ஆத்மி எம்எல்ஏ துர்கேஷ் பாதக்

மக்களவைத் தேர்தலுக்கான உத்திகள் தொடர்பாக விவாதிப்பதற்காகக் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. டிசம்பர் மூன்றாவது வாரத்தில் “இந்தியா” கூட்டணிக் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக்கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்கும். பாஜகவை எதிர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதில் ஆம் ஆத்மி உறுதியாக இருக்கிறது.