tamilnadu

img

திமுக அமைப்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன்

எம்எல்ஏ-க்கள் பேரம் தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எம்எல்ஏக்களை வாங்கவில்லையா? நாட்டில் ஊழல்மிக்க கட்சி பாஜகதான். ஆனால் பாஜகவினர் மற்றவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள்.