பருந்து பார்வையில் கலைஞர் நினைவகம்... நமது நிருபர் பிப்ரவரி 25, 2024 2/25/2024 12:00:47 PM சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அண்ணா மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம் (பருந்து பார்வையில்).