30ஆவது நாள் காத்திருப்பு போராட்டம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை சிட்கோ பணிமனை முன்பு 30ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.