சென்னை லயோலா கல்லூரி தமிழ்த்துறை, உலகத் தமிழாராய்ச்சி மன்றம், தமிழ் வளர்ச்சிக் கழகம், விஜிபி உலகத் தமிழ்ச்சங்கம் சார்பில் "தமிழின் தொன்மை, அகழ்வாய்வுகள், கீழடி முதல் சிந்துவெளி வரை" என்ற 3 நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் வியாழனன்று (பிப். 27) துவங்கியது. இதில் பல்வேறு பேராசிரியர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்குகின்றனர்.