கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல் படும் ஒன்றிய அரசு நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறு வனத்தில் 115 டிப்ளமோ அப்ரெண்டீசஸ் பணி யிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் பெயர் : டிப்ளமோ அப்ரெண்டீசஸ் (Diploma Apprentices)
பணியிடங்கள் : 115
கல்வி : அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்ற வர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மட்டும்
வயது வரம்பு : விண்ணப்பிக்க ஆர்வ முள்ள நபர்கள் 01.01.2024 அன்றைய தேதியின் படி, 23 வயது பூர்த்தி அடையாத வராக இருக்க வேண்டும். (SC / ST / PWBD – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது)
ஊதியம் : ரூ.12,500/-
விண்ணப்பிக்கும் வழிமுறை : விண்ணப் பதாரர்கள் https://nats.education.gov.in/ என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.01.2024