tamilnadu

img

சீன பால் இறக்குமதிக்கு தடை நீட்டிப்பு

புதுதில்லி: சீனாவில் தயாரிக்கப்படும் சில பால் பொருள்களில், ‘மெலாமின்’ என்ற நச்சு வேதிப்பொருள் கலந்திருப்பதால், அவற்றை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்திருந்தது. அந்தப் பாலிலிருந்து தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள், மிட்டாய்கள் மற்றும் உணவுப்பொருள்களுக்கும் இந்தத் தடை பொருந்தும். தற்போது இந்தத் தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


;