‘கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா துவக்கம்’
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசிய இனைந்து நடத்தும் புத்தக திருவிழா வெள்ளியன்று கொடிசியாவில் துவங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கணபதி ராஜ்குமார் எம்பி., மேயர் ரங்கநாயகி, கொடிசியா நிர்வாகிகள் பங்கேற்றனர்.