போக்குவரத்து தொழிலாளர்கள் கையெழுத்து இயக்கம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வுபெற்றவர்கள் 2 வாரங்களாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், ஈரோட்டில் ஞாயிறன்று மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டனர்.
