tamilnadu

img

உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மீது காலணி வீசப்பட்ட

உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், பந்தலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அமைப்பின் மாவட்டத் தலைவர் பெரியார் மணிகண் டன் தலைமை வகித்தார். இதில் மாவட்டப் பொருளாளர் சுந்தர்ராஜன், வாலிபர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சுதர்சன், மாவட்டச் செயலாளர் ராசி ரவிக்குமார், சிபிஎம் ஏரியா செயலாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.