tamilnadu

img

திரையரங்குகளுக்கு சீல் வைப்பு

திரையரங்குகளுக்கு சீல் வைப்பு

கிருஷ்ணகிரி, ஆக 14 -  ஊத்தங்கரையில் திரு வண்ணாமலை சாலையில் உள்ள சாந்தி திரையரங்க மும்,காவேரிப்பட்டினத்தில் உள்ள ரவி திரையரங்க மும் கடந்த 2 ஆண்டுகளாக அனு மதி பெறாமல் இயங்கி வந்துள்ளது. 2 ஆண்டு களாகவே அரசு அலுவலர் கள் அனுமதி பெற பல முறை அறிவுறுத்தியும் இரு திரையரங்குகளும் அனு மதி பெறாமல் இயங்கி வந்துள்ளது. அத னால் வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் அறிவுறுத்தலின் பேரில் இன்று வட்டாட்சியர் மோகன்தாஸ் காவல் துறை யினர் முன்னிலையில் 2 திரையரங்குகளுக்கும் சீல் வைத்தனர்.