tamilnadu

img

சேலம் தொங்கும் பூங்கா திருமண மண்டபத்தில்

சேலம் தொங்கும் பூங்கா திருமண மண்டபத்தில் புதனன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கல்விக்கடன் முகாமில், ரூ.16.51 கோடி மதிப்பீட்டிலான கல்விக்கடனுக்கான காசோலைகளை ஆட்சியர் பிருந்தாதேவி வழங்கினார்.