சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற நிகழ்ச்சி யில், 100 சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்களுக்கு வங்கிக்கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர் ராஜேந்திரன், ஆட்சியர் பிருந்தாதேவி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.