இயற்கை நண்பர்கள் அமைப்பின் சார்பில் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள குஞ்சப்பனை அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 220 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.