tamilnadu

img

நாமக்கல் - மோகனூர் சாலையில் அமைந்துள்ள

நாமக்கல் - மோகனூர் சாலையில் அமைந்துள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாயன்று சாலைப் பாதுகாப்பு குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் சாந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சாலைப் பாதுகாப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.