tamilnadu

img

கோவை வன ஆய்வு மையத்தில் பணி வாய்ப்பு

கோவை வன ஆய்வு மையத்தில் பணி வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்கள் பின்வருமாறு
விளம்பர எண். CTR-1/24-111/2021/JRF/Vol.III
பணி: Field Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.17,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Field Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.17,000
தகுதி: தாவரவியல், பிளாண்ட் சயின்ஸ், சூழ்நிலையில் அறிவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 25.03.2022 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Project Fellow - 01
சம்பளம்: மாதம் ரூ.23,000
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:  Biotechnology, Agricultural Biotechnology, Genomics, Bioinformatics, Plant Sciences, Life Science - ஏதாவதொன்றில் எம்.எஸ்சி., முடித்திருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Forest, Genetics & Tree Breeding, R.S.Puram, Coimbatore, Ph: 0422-2484100
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.03.2022