tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அப்துல் கலாம் பொது சேவை மையம் சார்பாக கேவாலா  பகுதியில் சனியன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை மார்க்சிஸ்ட் கட்சி யின் ஏரியா செயலாளர் ரமேஷ் துவக்கிவைத்தார். வாலிபர் சங்க ஏரியா செயலாளர் இராசி இரவிக் குமார், அப்துல் கலாம் பொது சேவை மைய நிர்வாகி செல்வநாயகம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இதில், திரளான இளைஞர்கள் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர்.