tamilnadu

img

கோவை விமான நிலையத்தில் இந்திய விமான

கோவை விமான நிலையத்தில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏ.ஏ.ஐ) சார்பில் ‘பயணி கள் சேவை திருவிழா’ என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கோவை விமான நிலைய இயக்குநர் (பொறுப்பு) சம்பத்குமார் தொடங்கி வைத்தார். பயணிகளுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கும் வகையில், விமான நிலைய வளாகத்தில் பரதநாட்டியம் உள் ளிட்ட படுகாஸ் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனை ஏராளமான பயணிகள் மற்றும் பார்வை யாளர்கள் கண்டு ரசித்தனர்.