நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊர் பெயர் முன்னால் நமது நிருபர் ஜூலை 5, 2025 7/5/2025 9:07:28 PM நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊர் பெயர் முன்னால் ‘இ’ சேர்த்து, இராசிபுரம் என்று எழுத வேண்டும், என வலியுறுத்தி தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதாவிடம் வெள்ளியன்று மனு அளித்தனர்.