tamilnadu

img

வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக. 25- இருளர் இன மக்களுக்கு வீடு, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வாலிபர் சங் கத்தினர் தருமபுரியில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியம் கொங் கரப்பட்டி ஊராட்சிக்குட் பட்டது கூடுதுறைப்பட்டி அண்ணாநகர் பகுதியில் இருளர் இன  மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு விவசாய நிலம் இல்லை கூலி  வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்ற னர். சொந்தமாக வீடு கட்ட வசதி இல்லை. எனவே, இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும்  தொகுப்பு வீடுகளை உடனே வழங்க வேண்டு மென வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். நடைபெற் றது.   ஆர்ப்பாட்டத்திற்கு, மொரப்பூர் ஒன்றிய  பொறுப்பாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி. கோவிந்த சாமி, மாவட்டத் தலைவர் குரளரசன், பொரு ளாளர் எம். அருள்குமார், மாவட்ட நிர்வாகி கள் ரவி, சிலம்பரசன், அருண் ஆகியோர் பேசி னார்.