tamilnadu

img

மலைவாழ் மக்கள் சங்க மாநாடு

மலைவாழ் மக்கள் சங்க மாநாடு

தருமபுரி, ஜூலை 13- மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோட்டப்பட்டி – சிட் லிங் மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தரும புரி மாவட்டம், கோட்டப்பட்டி – சிட்லிங் மலைக்கமிட்டி மாநாடு சிட்லிங் கிராமத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.  கமிட்டித் தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் கே.என்.மல்லையன் சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து, சங்கத்தின் மலைக்கமிட்டி தலைவராக ஏழு மலை, செயலாளராக அண்ணாமலை, பொருளாளராக  வெங்கடேசன் உட்பட 9 கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு  செய்யப்பட்டனர்.