tamilnadu

img

ஈரோடு மாவட்டம், கொங்கு பொறியியல்

ஈரோடு மாவட்டம், கொங்கு பொறியியல் கல்லூரி விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி செவ்வாயன்று தொடங்கி வைத்தார்.