கோட்ட துணைத்தலைவர் ஏ. மாதேஸ்வரன் தனது பணிநிறைவையொட்டி, மார்க்சிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டக்குழுவுக்கு ரூ 25000மும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு ரூ.10000மும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமாரிடம் வழங்கினார். இதில், தீண்டாமை ஒழிப்பு முண்ணயின் மாவட்டச் செயலாளர் ஏ. சேகர், மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே. ஆர். சக்கரவர்த்தி, சிஐடியு நிர்வாகி வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.