tamilnadu

img

நீண்ட காலம் வீடு கட்டி குடியிருந்து வரும் தருமபுரி, செங்கொடிபுரம்

நீண்ட காலம் வீடு கட்டி குடியிருந்து வரும் தருமபுரி, செங்கொடிபுரம் பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷிடம் மனு அளித்தனர். இந்நிகழ்வில், செங்கொடிபுரம் ரெஸிடென்ஸ் வெல்பேர் அசோசியேசன் தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.டில்லிபாபு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், அசோசியேசன் செயலாளர் டி.எஸ்.ராமச்சந்திரன், பொருளாளர் எஸ்.நிர்மலா ராணி மற்றும் கண்ணுபையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.