tamilnadu

img

நல்லாற்றை தூய்மைப்படுத்தக்கோரி சிபிஎம் தர்ணா

நல்லாற்றை தூய்மைப்படுத்தக்கோரி சிபிஎம் தர்ணா

திருப்பூர், அக்.9- திருப்பூர், அக்.9- திருமுருகன்பூண்டி பேருந்து நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நகராட்சி கிளைகள் சார் பில் நல்லற்றை தூய்மைப்படுத்தக் கோரி புதனன்று தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர். திருமுருகன்பூண்டி நகராட்சிக் குட்பட்ட 10-ஆவது வார்டு பகுதியில் திருப்பூர் செல்லும் சாலையில் நல் லாறு ஒருபுறம் அமைந்துள்ளது. இந்த நல்லாறு முழுவதும் புதர்கள் மண்டியும், கழிவுகள் தேங்கியும் அதி களவில் மாசடைந்து காணப்படுகி றது. இந்த நல்லாற்றை தூய்மைப் படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஏற்கனவே மக் கள் சந்திப்பு இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.  நல்லாற்றை பொதுப்பணித் துறைக்கு மாற்றி, தூய்மைப்படுத்துவதற்குத் தேவையான நிதி குறித்து தமிழக  அரசுக்குக் கோரிக்கை அனுப்பப்பட் டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில், நல்லாற்றில் பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தாலும், நகராட்சி நிர்வாகத்தினர் நல்லாற்றை முழுமையாக தூய்மைப்படுத்தா மல் உள்ளனர். எனவே, நல்லாற்றை உடனடியாக தூய்மைப்படுத்த வலி யுறுத்தி சிபிஎம் திருமுருகன்பூண்டி நகராட்சி கிளைகள் சார்பில் இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.  திருமுருகன்பூண்டி பேருந்து நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, நகராட்சி கிளைகள் சார்பில் நடைபெற்ற போராட்டத் திற்கு, நகர்மன்ற உறுப்பினர் சுப்பிர மணியன் தலைமை ஏற்றார். தேவ ராஜன் முன்னிலை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ச.நந்தகோபால், மாவட்டக் குழு  உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் வெங்கடா சலம், பாலசுப்பிரமணியம், வேலு சாமி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் காமராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். நிறைவாக அரு ணாசலம் நன்றி கூறினார். கம்யூ னிஸ்ட் கட்சி நகராட்சி கிளைகள் சார் பில் நல்லற்றை தூய்மைப்படுத்தக் கோரி புதனன்று தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர். திருமுருகன்பூண்டி நகராட்சிக் குட்பட்ட 10-ஆவது வார்டு பகுதியில் திருப்பூர் செல்லும் சாலையில் நல் லாறு ஒருபுறம் அமைந்துள்ளது. இந்த நல்லாறு முழுவதும் புதர்கள் மண்டியும், கழிவுகள் தேங்கியும் அதி களவில் மாசடைந்து காணப்படுகி றது. இந்த நல்லாற்றை தூய்மைப் படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஏற்கனவே மக் கள் சந்திப்பு இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.  நல்லாற்றை பொதுப்பணித் துறைக்கு மாற்றி, தூய்மைப்படுத்துவதற்குத் தேவையான நிதி குறித்து தமிழக  அரசுக்குக் கோரிக்கை அனுப்பப்பட் டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில், நல்லாற்றில் பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தாலும், நகராட்சி நிர்வாகத்தினர் நல்லாற்றை முழுமையாக தூய்மைப்படுத்தா மல் உள்ளனர். எனவே, நல்லாற்றை உடனடியாக தூய்மைப்படுத்த வலி யுறுத்தி சிபிஎம் திருமுருகன்பூண்டி நகராட்சி கிளைகள் சார்பில் இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.  திருமுருகன்பூண்டி பேருந்து நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, நகராட்சி கிளைகள் சார்பில் நடைபெற்ற போராட்டத் திற்கு, நகர்மன்ற உறுப்பினர் சுப்பிர மணியன் தலைமை ஏற்றார். தேவ ராஜன் முன்னிலை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ச.நந்தகோபால், மாவட்டக் குழு  உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் வெங்கடா சலம், பாலசுப்பிரமணியம், வேலு சாமி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் காமராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். நிறைவாக அரு ணாசலம் நன்றி கூறினார்.