மண்டலத்திற்குட்பட்ட 1 ஆவது வார்டில், தூய்மைப் பணிகள் நமது நிருபர் ஆகஸ்ட் 18, 2025 8/18/2025 10:55:19 PM மண்டலத்திற்குட்பட்ட 1 ஆவது வார்டில், தூய்மைப் பணிகள் குறித்து, மாநக ராட்சி ஆணையாளர் மா.சிவ குரு பிரபாகரன் ஆய்வு மேற் கொண்டார். உடன் நகர்நல அலுவலர் மரு.ஏ.மோகன் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.