கோவை மாவட்டம், காரமடை அரசு மேல்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் பலன்குமார் க.கிரியப்பனவர் செவ்வாயன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.