நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தில் வியாழனன்று நடைபெற்ற திருவிழாவில், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளான பொய்க்கல் குதிரை, தப்பாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து ரசித்தனர்.