கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள 24 வீரபாண்டி கிராமத்திற்குட்பட்ட சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையத்தில், வியாழனன்று யானைகள் கூட்டமாக வந்து வனப்பகுதியை ஒட்டி வனத்துறையினர் தொட்டியில் நிரப்பி உள்ள தண்ணீரை அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
