இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கைப்பந்துப் போட்டி நமது நிருபர் பிப்ரவரி 15, 2020 2/15/2020 12:00:00 AM சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கைப்பந்துப் போட்டியை துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் வெள்ளியன்று துவக்கி வைத்தார். Tags மகளிர் கைப்பந்துப் போட்டி Women volleyball match