tamilnadu

img

வன உயிரின வார விழா

தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா வருடந்தோறும் அக்டோபர் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக  கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள நாச்சியார் வித்யாலயம் பள்ளியில் வன உயிரின வார விழா நடைபெற்றது.  இதையடுத்து வன விலங்குகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.